This Tamil Month "Thai" was very auspicious month for Hindu religious ceremonies and Hindu Temple Festivals especially in Tamilnadu and Tamil speaking parts of the World. Thaipusam is also a special day for Murugan devotees, who carry Kavadis
to one of the Aarupadaiveedu (Literally meaning "six abodes").
Thai Pongal which is the harvest festival, is celebrated on the first day of this month. Thai Friday is a popular day among Telugu speaking peoples settled in Tamil Nadu.
Thai Pongal which is the harvest festival, is celebrated on the first day of this month. Thai Friday is a popular day among Telugu speaking peoples settled in Tamil Nadu.
House Warming Function "Grahapravesam" during the month of "Thai"
The month of Thai was considered very auspicious for Temple festivals. But, according to the Sacred Shastra, The Month of Thai was not considered favorable for New House Warming or Vastu Poojas to construct new house. If any one was very particular in doing house warming function during this month, then he must consider selecting this Special Day "Thai Poosam".
தை பிறந்தால் வழி பிறக்கும் என சொல் என்றென்றும் வழக்கத்தில் உள்ளது. தமிழ் தெய்வமான திருமுருகப்பெருமானுக்கு மிக மிகச்சிறப்பு வழிப்பாடு செய்யப்படும் மாதமாக இதனை உலகத்தமிழ் மக்கள் தங்கள் கருத்தில் கொண்டுள்ளனர். மேலும் தமிழர்கள் உணர்வு பூர்வமாக ஒருங்கிணையும் மாதங்களில் இம்மாதம் மிக முக்கியமானது.
அதே சமயம், தமிழர்களின் பண்டிகை மாதமான தை மாதத்தில் கிரகபிரவேசம் மற்றும் வாஸ்து பூஜை செய்யலாம் என பலர் நம்புகின்றனர். ஆனால் சாஸ்த்திர விதிப்படி அதனை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இம்மாதத்தில் தவிர்க முடியாதபடி கிரகப்பரவேசம் செய்ய வேண்டி இருந்தால், தை பூச நன்னாளை மட்டும் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.
ஆலயம் மனைகட்கு தை மாதத்தில் முகுர்த்தம் செய்யும் பலன்
மரணமாகும் தைமாதத்தில் மனை கோலல்
கிரஹணம் தேவரை கிட்டிய தன்மைபோல்
முரணமாக மனை முகுர்த்தமும் செய்வாரை
சரணம் பண்ணித் தடுப்பது மேன்மையே.
(இ-ள்) ஆலயம் மனைகட்கு தை மாதத்தில் மனை முகுர்த்தம்
செய்யில், சந்திர சூரியர்களை அரவம் பற்றினது போல் துன்பங்களும் மரணங்களும்
உண்டாகும். ஆகையால், அப்படிக்கி முகுர்த்தம் செய்வார்களை சரணம் செய்து தடுக்க
வேண்டுமென்பதாம்.
No comments:
Post a Comment