Showing posts with label House Warming. Show all posts
Showing posts with label House Warming. Show all posts

Aavani Month (ஆவணி மாதம்) and it's importance

 The Tamil month Aavani ஆவணி (May to June) is very important for house warming functions. If a new house warming function done during the auspicious day of the Aavani month, several good benefits would be earned by the house owners due to the auspicious planetary influence.  Wealth  earnings from abroad trading business, wide good  family relationships, monetary benefits etc., were generally observed.


ஆலயம் மனைகட்கு ஆவணி மாத த்தில் முகுர்த்தம் செய்யும் பலன்

உறைத்திட்டதாவணி உற்றதோர் மாதத்தில் குறைப்படாது மனைக்கோலல் கூடிடும் பொருள்களும் நிறைந்த பத்துக்கள் நேரும் சுபாபலன்கள் திரைகடலிற் பொருள் தேடவும் வல்லோர்.

(இ-ள்) ஆலயம் மனைகட்கு ஆவணி மாதமென்னும் திரராசி மாதத்தில் கிழக்கு வாசல்கட்கு முகூர்த்தம் செய்யில் பொருட்கள் பந்துக்கள் மிகுந்தும் கடல் முதலியவைகளில் சென்று பொருட்கள் தேடும்படியாகிய யோகம் பெற்று வாழ்வார்களென்பதாம்.

The Four Important Tamil Months to New House Warming.

The Four important Tamil months for house warming were, Kaarthigai (Oct to November),  Maasi (Feb to March), Vaigaasi ( May to June), Aavani (August to Sep)

http://www.godrej.com/godrej/GodrejandBoyce/pdf/2004/mayjune/envionmental.htm



ஆலயம் மனைகள் கட்டக்கூடிய திர்ராசி மாதங்கள் நாலு

பாலரிடபமும் பகர்ந்திடச் சிம்மமும் 
ஞாலல் விருட்சிகம் நவின்றிடக் கும்பமும்
கோலல் க்ஷேத்திரம் குறித்திடல் மனைகளும்
சாலவமைத்திடில் சஞ்சலங்களில்லையே.

(இ-ள்) ஆலயம் மனைகள் கட்டக்கூடிய திர ராசி மாதங்கள் நான்கில் ரிடபமென்னும் வைகாசி மாதத்தில் வடக்கு வாசல்களும்

சிம்மமெனும் ஆவணி மாதத்தில் கிழக்கு வாசல்களும் விருட்சிகமெனும் கார்த்திகை மாத த்தில் தெற்கு வாசல்களும்

கும்பமெனும் மாசி மாதத்தில் மேற்கு வாசல்களும் ஆகக் கண்டு ஆலயம் மனைகள் கட்டினால் நல்ல பாக்கியங்கள் மிகந்து வாழ்வார்களென்பதாம்.

Thai Poosam ( தை பூசம் )



Thai Poosam - தை பூசம்


 photo courtesy- The Hindu
This Tamil Month "Thai" was very auspicious month  for Hindu religious ceremonies and Hindu Temple Festivals especially in Tamilnadu and Tamil speaking parts of the World. Thaipusam is also a special day for Murugan devotees, who carry Kavadis to one of the Aarupadaiveedu (Literally meaning "six abodes").
Thai Pongal which is the harvest festival, is celebrated on the first day of this month. Thai Friday is a popular day among Telugu speaking peoples settled in Tamil Nadu.



House Warming Function "Grahapravesam" during the month of "Thai"

The month of Thai was considered very auspicious for Temple festivals. But, according to the Sacred Shastra, The Month of Thai was not considered favorable for New House Warming or Vastu Poojas to construct new house. If any one was very particular in doing house warming function during this month, then he must consider selecting this Special Day "Thai Poosam".


தை பிறந்தால் வழி பிறக்கும் என சொல் என்றென்றும் வழக்கத்தில் உள்ளது. தமிழ் தெய்வமான திருமுருகப்பெருமானுக்கு மிக மிகச்சிறப்பு வழிப்பாடு செய்யப்படும் மாதமாக இதனை உலகத்தமிழ் மக்கள் தங்கள் கருத்தில் கொண்டுள்ளனர். மேலும் தமிழர்கள் உணர்வு பூர்வமாக ஒருங்கிணையும் மாதங்களில் இம்மாதம் மிக முக்கியமானது.

அதே சமயம், தமிழர்களின் பண்டிகை மாதமான தை மாதத்தில் கிரகபிரவேசம் மற்றும் வாஸ்து பூஜை செய்யலாம் என பலர் நம்புகின்றனர். ஆனால் சாஸ்த்திர விதிப்படி அதனை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இம்மாதத்தில் தவிர்க முடியாதபடி கிரகப்பரவேசம் செய்ய வேண்டி இருந்தால், தை பூச நன்னாளை மட்டும் பயன்படுத்துவது நன்மை பயக்கும். 



ஆலயம் மனைகட்கு தை மாதத்தில் முகுர்த்தம் செய்யும் பலன்

மரணமாகும் தைமாதத்தில் மனை கோலல் 

கிரஹணம் தேவரை கிட்டிய தன்மைபோல்

முரணமாக மனை முகுர்த்தமும் செய்வாரை 

சரணம் பண்ணித் தடுப்பது மேன்மையே.

(இ-ள்) ஆலயம் மனைகட்கு தை மாதத்தில் மனை முகுர்த்தம் செய்யில், சந்திர சூரியர்களை அரவம் பற்றினது போல் துன்பங்களும் மரணங்களும் உண்டாகும். ஆகையால், அப்படிக்கி முகுர்த்தம் செய்வார்களை சரணம் செய்து தடுக்க வேண்டுமென்பதாம்.